Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 15

Advertisement

Deva vaazhkaiyil enna nadanthathu enna nadanthirunthaalum avalai ontrum solla maattaarkal kaasu panam irukku Yamuna eppadi Ganga erappuku karanamaanaal Thanalan Yamunavai thirumanam seithathe thavaru 11yrs pen irukkum pothu etharku intha thirumanam avaluku thaan aval aththai Deva ,paatti ellorum irukkiraarkalthaane paavam Yamuna vaazhkaiyai anaivarum searnthu keaduththu vittaarkal MohanaThanalan konjam yosiththirukkalaam Yamuna anaivaraalum peasapaduvatharku avarkalum oru karanamaaki vittaarkal story supera poi kondu irukku arumai mam
 
கங்கா என்ன செஞ்சிட்டு செத்து போனா என்று தெரியல 🤔🧐🤔🤔 அவளால் யமுனா தேவா இரண்டு பேரும் வாழ்க்கையும் பாதிக்கபட்டிருக்கு 😣😣😣😣😣😣😣

தேவா விஷயத்தில் மணி மேல் தான் தப்பு இருக்கு போலயே 🤔🧐🧐

யமுனாவ எல்லோரும் தப்பா பேசும் போது எல்லாம் மாமியார் வாயை மூடிட்டு இருந்துட்டு 🤬🤬🤬🤬🤬🤬🤬அவ வீட்டுக்கு போறா என்றதும் புருஷனுக்கு சேவகம் பண்றது அவ கடமை என்று அதிகாரம் பண்றாங்க 😈😈😈😈😈😈😈😈

யமுனா நல்லா நிமிர்வாவே எல்லாருக்கும் பதில் கொடுத்தா 🤗🤗🤗🤗🤗 மோகனா இந்த கல்யாண விஷயத்தில் நல்லா யோசிச்சு இருக்கலாம் 🥴🥴🥴🥴


தேவா உன் புருஷன் கிட்ட நீ பேசுறது மத்தவங்களுக்கும் பொறுந்தும் தான 🤧🤧🤧🤧🤧🤧 யமுனா தணலன் உறவிலும் நீ தலையிடாமல் ஒதுங்கி இரு 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top