Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ!! - 11 (a)

Advertisement

என்ன மாமியார் நீங்க ஹார்ட் ஒப்பேரஷன் பண்ணி வந்த மாப்பிள்ளை க்கு 10 நாளில் காபி முருக்கு மிக்சர் எல்லாம் கொடுக்குறீங்க... juice தானே கொடுக்கனும்....
 
ஹாய் ப்ரண்ட்ஸ் 🤩🤩😁😁🤗 தணலன் - யமுனா வை ரசிக்க ஆரம்பிக்கலாமா♥️♥️♥️


Operation pannavarukku
ஹாய் ப்ரண்ட்ஸ் 🤩🤩😁😁🤗 தணலன் - யமுனா வை ரசிக்க ஆரம்பிக்கலாமா♥️♥️♥️


Operation pannavarukku murukku,mixera 🤔🤔
 
தணலனிடம்எப்படி இந்த மாற்றம்.
நிறையை கொஞ்தம் அதட்டி வளர்க்கனும்.
 
வேதா நீ தம்பி பாசம் என்று சொல்லி புருஷனை தூக்கி எறிஞ்சுட்டு வந்தால் 🥺🥺🥺🥺 உன் தம்பியும் அப்படி தான் இருப்பான் என்று எதிர் பார்க்கிறியா 🤧🤧🤧🤧🤧🤧🤧

யமுனாவோட ஜாதகம் தான் தணலன் உயிரை காப்பாற்றி இருக்கு என்று தெரிஞ்சும் அவளுக்கு எதிரா வேலை செய்ளாளே இந்த தேவா 😈😈😈😈😈😈

தேவா தம்பியோட உயிருக்காக தாலி மட்டும் கட்ட வைக்கணும் ஆனால் சேர்ந்து வாழ விட கூடாது என்று திட்டம் வச்சிருந்திருப்பா போல 😣😣😣😣😣🙂

நல்லா செருப்படி பதில் கொடுத்தான் எல்லாருக்கும் 🤩🤩🤩🤩🤩

நிறை இன்னொரு தேவசேனாவா வளர்ந்து கிட்டு இருக்கா 😡😡😡😡

தணலன் யமுனாவ தேடி வந்தது சூப்பர் 🤗🤗🤗🤗🤗 யமுனா தோற்றம் 😉😉😉 அதுவும் அந்த கொண்டை 😝😝😝 போக்கிரி படத்தில் வர வடிவேலு தான் நியாபகத்துக்கு வருது 🤣🤣🤣🤣🤣🤣


தணல் யமுனா ரூம்ல சட்டை இல்லாமல் ஹாயா இருக்கானோ 🤣🤣🤣🤣
 
Super Thanalan sonna anaithum vegu arumai ekkaranam kondum Yamunavai vittu kodukkave kudaathu athu Niraiyaaka irunthaalum kuda
 
Top