Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

Advertisement

💖💖💖
வாரே வாவ்.....

இப்ப தா என்ற மனசு குளுகுளு ன்னு இருக்கு....💃💃💃

சாலாவ நெனச்சா தா ஐயோன்னு இருக்கு 😭😭
பசங்க பாவம் 😔😔

மாமாவா..... போமா.....🤑🤑

அவனே ஒண்ணும் புரியாம அசிங்கப்பட்டு அவமானப்பட்டு என்ன பண்ணன்னு தெரியாம போலீஸ் கிட்ட கெஞ்சிட்டு இருக்கான் .🤥🤥

சாலாவுக்கு துரோகம் பண்ணும் போது தப்பு பண்ணும் போது இனிச்சது.
யாருக்கும் தெரியாது ன்னு...🤐🤐
எல்லாருக்கும் தெரியவும்
இப்ப தா வெக்கம் மானம் சூடு சொரணை வருது.🤫🤫🤫

சாலா உயிர பணயம் வச்சி அவங்க மானத்தை சந்தி சிரிக்க வச்சாச்சு.🧐🧐

Normalஆ police station ல இவங்கள பத்தி சொல்லிருந்தா இப்ப இதெல்லாம் சகஜம் adjust பண்ணி போம்மான்னு சாலாவுக்கு advice பண்ணியிருப்பாங்க.😠😠

இப்ப ஊரெல்லாம் தெரிஞ்சு போச்சு...

கொலை கேஸ்ல மாட்டியாச்சு.

Family members என்ன சொல்ல போறாங்க..
பிள்ளைகளுக்கு அப்பா வேணும்.. பிரகாஷை மன்னிச்சிடு ன்னு சொல்வார்களா.... இல்ல சாலாவுக்கு support பண்ணுவாங்களா....

இப்ப பிரகாஷ் நிலம.... 😭😭😭😭
ஓங் குத்தமா ஏங் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல...
 
இதை எதிர்பார்க்கவில்லை....

சாலாக்கு எதுவும் ஆகாம இருக்கட்டும்...

பிரகாஷ்க்கு இனி நெஞ்சு வலித்து கொண்டே தான் இருக்கும் ....
காலம் வந்து விட்டது (y)
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஊருக்கே தெரிஞ்சிருக்கு இந்த கெரகம் புடிச்சதுகளோட வேலையெல்லாம்.
சாலா வரும் போதே அஜயை கேப்பா எனக்கு துணையா இருப்பியான்னு. அதுக்கு காரணம் இப்பதானே புரியுது.
அஜய் அஞ்சுகிட்ட படிச்சு வேலைக்கு போயி வெளிநாடு கூட்டிபோறேன்னு வாவ் வாவ் சூப்பர். சொல்லற இடம் பிரகாஷூக்கு செருப்படி தான்.
சாலாவோட மெதுவான திட்டமிடல் சந்தர்ப்பத்துக்கு எதிர்நோக்கி இருக்கும் வருமீனுக்கு காத்திருந்த கொக்கு மாதிரி 👏👏👏👏👏👏👏.

ஏன்டா இப்பதான் புள்ளங்க இருக்குறதே கண்ணுல தெரியுதாடா உனக்கு 😤😤😤😤😤.
அஜய் வந்து என்ன சொல்லப் போறானு பாக்க வெயிட்டிங் 😎 😎 😎.
மாமாவா? அவனே மாமியார் வூட்ல களி திங்க ரெடியாகறான் அங்கனையும் துணைக்கு கூட போ ஷாலு.

சுதா போலீஸ்கிட்ட குடுத்த வாக்குமூலம் செம.
 
Top