வீட்டை ஒழுங்கு பண்றான்...
சோர்ந்து வர்ற சாலாவுக்கு காஃபியும், பிஸ்கட்டும் வச்சு கொடுக்குறான்...
பட்டு புடவை, குட்டி தோடு வாங்கி கொடுக்குறான்...
தினமும் பூ வாங்கிக் கொடுக்குறான்...
செல்ல பேரு வச்சு செல்லம் கொஞ்சுறான்...
பொண்டாட்டி சமையலை புகழுறான்...
தான் செஞ்ச தப்பை சரி கட்ட, இப்படி பல குரளி வித்தையை காட்டுறான்... ஆனா சாலா ரியாக்ஷன்...