Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி மேம் 🙏🙏🙏🙏... நான் எப்போதும் என் கதைகளை நிஜ சம்பவத்தோடு என் கருத்துக்களை கொண்டு எழுதுவேன். இளைய சமுதாயம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு சாரார் மட்டும் தான். ஆம்பிளைக எல்லாம் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்ல வில்லை மேம். படித்த, நாகரீகம் கொண்ட குடும்பத்தில் கூட மாமியார் கொடுமை, வரதட்சணை கொடுமை எல்லாம் உண்டு. பெண்கள் கொடுமை, கள்ள காதல் எல்லாம் தற்போதைய நடைமுறையில் இல்லையா?... லீவிங் ரிலேசன் என்று இப்போது தான் சீர் கெட்டு நிக்கிரது.
படித்த, நாகரீகம் மிக்க இளைய சமுதாயம் ஒரு பக்கம் நிக்களாம். அந்த ஒரு பக்கத்துக்கு எதிர் பக்கம் ஒரு வட்டம் உள்ளது. அதை கொண்டு தான் என் கதைகள் இருக்கும். இளைய சமுதாயம் என்னங்க இளைய சமுதாயம்....
இன்றும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காத ஆண் மக்கள் உள்ளார்கள் தானே... நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என்ற கிராம பின்னணி கொண்டவள். என்னை சுற்றியே பெண்கள் காம்மா வேலை, காட்டு வேலை, வீட்டு வேலை, ஜவுளி கடை, கட்டட வேலை, பட்டாசு கம்பெனி, பீடி சுத்த, மில்லு வேலைக்கு என்று ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார்?... இன்னும் படிப்பறிவு இல்லாத மக்கள். இன்றைய இளம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான்... இவர்கள் வாழ்வியலை குறிப்பிட்டதில் என்ன மேம் தவறு...
இன்றும் நம்மில் சிங்கிள் மதர், கைம்பெண் எல்லாம் உள்ளார்கள். அவர்களின் போராட்டத்தையும் வெளி கொண்டு வர வேண்டும் அல்லவா... இன்றைய கால கட்டத்திலும் சரண்யா, சாலா மாதிரி பெண்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் யாரும் துணிந்து நிற்பதில்லை. என் கதைகளில் துணிந்து நிற்பதாக மேற்கோள் காட்டிகிறேன். இதில் என்ன தவறு...
கொஞ்சும் கிளிகள் கதை எழுதும் போதே பலர் சொன்னது நாங்கள் இந்த மாதிரியான சூழலை கடந்து வந்தோம் என்று தான். இலக்கணம் பெண்மையே... கதையிலும் தனிப்பட்டு எனக்கு கமாண்ட்ஸ் வருகிறது. இந்த சூழலில் தான் நாங்களும் இருந்தோம் என்று...
நம் சமூகம் என்ன அவ்வளவு முன்னேறிய சமூகமா?... பெண்களுக்கான அநீதி இல்லையா என்ன?... பெண் சிசு கொலையை கொண்டாடிய பின்னணியில் இருந்து வந்தவள் நான்... என்னும் என்னை சார்ந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை தான் நான் எழுதுகிறேன். ஏதோ ஒரு மாற்றம் வர வேண்டும் என்று தான்...
என் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி... எனக்கு முன் மாமா பெண்கள் மூன்று பேர். யாருமே படிக்க வில்லை. பத்து முடிக்க திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். என் சித்தப்பா பெண். பத்து தான் படித்தாள் மூன்று வருடம் மில்லு வேலை, அதன் பின் திருமணம். குடிகார கணவன் இரு பெண் பிள்ளைகள் உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறாள். அதை கொண்டு தான் கொஞ்சும் கிளிகள் எழுதினேன். இப்போதும் எங்க ஊர் பக்கம் ஆண் பிள்ளை மோகம் உள்ளது...
நீங்கள் படித்த மேல் தட்டு சமூகத்தை பார்க்கிறீர்கள் மேம். நான் அதற்கு எதிர்ப்புறம் உள்ள சமூக அவலங்களை எழுதுகிறேன். இரண்டும் வேற, வேற. அதனால் தான் என் கதைகள் உங்களுக்கு புரியவில்லை.
புது மஞ்சள், புது தாலி, வருவதோ புது வசந்தம்... இரண்டும் என் கதைகள் தான். இதில் ஆண்களை தப்பானவர்களாக சித்தரிக்க வில்லையே...
என் கதைகள் நிச்சயம் பெண்ணியம் பேசும். அது சமூகத்தின் உயர் நிலையில் உள்ளவர்களை அல்ல, உயர முடியாத நிலையில் உள்ளவர்களை🙏🙏🙏🙏
ஆராதனா சிஸ்டர் நீங்க கவலை படாதீங்க. எங்களைப் போல வாசகிகள் நிச்சயம் உங்க கதைகளுக்கு ஆதரவு தருவோம் உங்க கதாநாயகிகளைப் பார்க்கும் போது அதை கற்பனை கதையாகவே நான் பார்க்கலை. ஏதோ ஒரு ஊருல ஒரு பாதிக்கப்பட்ட பெண், அவளோட கதை அப்படி தான் பார்க்கிறோம் . படிக்கும்போதே அந்த பெண்,அவளின் குழந்தைகள் இவங்க நல்லா இருக்கனும்னு நினைச்சுப்பேன்.
நடுஜாமத்துல நீங்க எபி போட்டாலும் கமெண்டஸ் செக்ஷன் நிறைந்து போகுது இதுலயே தெரியலையா கதையை விரும்பி படிப்பவர்கள் எண்ணம்
 
மிக்க நன்றி சகி 🙏🙏🙏
 
உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி மேம் 🙏🙏🙏🙏... நான் எப்போதும் என் கதைகளை நிஜ சம்பவத்தோடு என் கருத்துக்களை கொண்டு எழுதுவேன். இளைய சமுதாயம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு சாரார் மட்டும் தான். ஆம்பிளைக எல்லாம் இப்படி தான் இருப்பாங்க என்று சொல்ல வில்லை மேம். படித்த, நாகரீகம் கொண்ட குடும்பத்தில் கூட மாமியார் கொடுமை, வரதட்சணை கொடுமை எல்லாம் உண்டு. பெண்கள் கொடுமை, கள்ள காதல் எல்லாம் தற்போதைய நடைமுறையில் இல்லையா?... லீவிங் ரிலேசன் என்று இப்போது தான் சீர் கெட்டு நிக்கிரது.
படித்த, நாகரீகம் மிக்க இளைய சமுதாயம் ஒரு பக்கம் நிக்களாம். அந்த ஒரு பக்கத்துக்கு எதிர் பக்கம் ஒரு வட்டம் உள்ளது. அதை கொண்டு தான் என் கதைகள் இருக்கும். இளைய சமுதாயம் என்னங்க இளைய சமுதாயம்....
இன்றும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காத ஆண் மக்கள் உள்ளார்கள் தானே... நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என்ற கிராம பின்னணி கொண்டவள். என்னை சுற்றியே பெண்கள் காம்மா வேலை, காட்டு வேலை, வீட்டு வேலை, ஜவுளி கடை, கட்டட வேலை, பட்டாசு கம்பெனி, பீடி சுத்த, மில்லு வேலைக்கு என்று ஓடி கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார்?... இன்னும் படிப்பறிவு இல்லாத மக்கள். இன்றைய இளம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான்... இவர்கள் வாழ்வியலை குறிப்பிட்டதில் என்ன மேம் தவறு...
இன்றும் நம்மில் சிங்கிள் மதர், கைம்பெண் எல்லாம் உள்ளார்கள். அவர்களின் போராட்டத்தையும் வெளி கொண்டு வர வேண்டும் அல்லவா... இன்றைய கால கட்டத்திலும் சரண்யா, சாலா மாதிரி பெண்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் யாரும் துணிந்து நிற்பதில்லை. என் கதைகளில் துணிந்து நிற்பதாக மேற்கோள் காட்டிகிறேன். இதில் என்ன தவறு...
கொஞ்சும் கிளிகள் கதை எழுதும் போதே பலர் சொன்னது நாங்கள் இந்த மாதிரியான சூழலை கடந்து வந்தோம் என்று தான். இலக்கணம் பெண்மையே... கதையிலும் தனிப்பட்டு எனக்கு கமாண்ட்ஸ் வருகிறது. இந்த சூழலில் தான் நாங்களும் இருந்தோம் என்று...
நம் சமூகம் என்ன அவ்வளவு முன்னேறிய சமூகமா?... பெண்களுக்கான அநீதி இல்லையா என்ன?... பெண் சிசு கொலையை கொண்டாடிய பின்னணியில் இருந்து வந்தவள் நான்... என்னும் என்னை சார்ந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை தான் நான் எழுதுகிறேன். ஏதோ ஒரு மாற்றம் வர வேண்டும் என்று தான்...
என் வீட்டில் நான் தான் முதல் பட்டதாரி... எனக்கு முன் மாமா பெண்கள் மூன்று பேர். யாருமே படிக்க வில்லை. பத்து முடிக்க திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். என் சித்தப்பா பெண். பத்து தான் படித்தாள் மூன்று வருடம் மில்லு வேலை, அதன் பின் திருமணம். குடிகார கணவன் இரு பெண் பிள்ளைகள் உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறாள். அதை கொண்டு தான் கொஞ்சும் கிளிகள் எழுதினேன். இப்போதும் எங்க ஊர் பக்கம் ஆண் பிள்ளை மோகம் உள்ளது...
நீங்கள் படித்த மேல் தட்டு சமூகத்தை பார்க்கிறீர்கள் மேம். நான் அதற்கு எதிர்ப்புறம் உள்ள சமூக அவலங்களை எழுதுகிறேன். இரண்டும் வேற, வேற. அதனால் தான் என் கதைகள் உங்களுக்கு புரியவில்லை.
புது மஞ்சள், புது தாலி, வருவதோ புது வசந்தம்... இரண்டும் என் கதைகள் தான். இதில் ஆண்களை தப்பானவர்களாக சித்தரிக்க வில்லையே...
என் கதைகள் நிச்சயம் பெண்ணியம் பேசும். அது சமூகத்தின் உயர் நிலையில் உள்ளவர்களை அல்ல, உயர முடியாத நிலையில் உள்ளவர்களை🙏🙏🙏🙏
Arumaiyaana pathil . Vimarsanangalai pakkuvamaaga ethirkollumum paangu ungal ezhuthugalai polave migavum arumai maa
Vaazhthukkal.👍
 
Top