Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 1

Advertisement

அவனுக்கு ஆல்ரெடி ஓவர் வெயிட் அதனால நீங்க பொங்கல் வச்சாலும் அவன் தொடக் கூட மாட்டான்.... 🤣🤣🤣🤣🤣 முந்திரி நெய் எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க..... 😂😂😂😂
அப்படி எல்லாம் தப்பா எடை (?) போடக்கூடாது :LOL:
 
ம்க்கூம் உங்காளு இருக்கற🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வெயிட்டுக்கு பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு எல்லாம் நெய்யோட தருவோம்னு நெனைச்சீங்களா?

ஒன்லி ராகிப்பொங்கல்
ஓட்ஸ் பொங்கல்
கம்புப்பொங்கல்
சோளப்பொங்கல்
+
காரசாரமா 🤗🤗🤗🤗🤭🤭🤭
ரைட்டு, நோட் பண்ணிக்கிறேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
என்ன ஒரு நல்ல மனசு.....😍 இதெல்லாம் எப்படி செய்றதுன்னு அம்ருக்கு சொல்லிக் குடுங்க......
கண்டதையும் குடுத்து எங்காளு வெயிட்டை ஏத்தி வச்சுருக்கா.... 🤭🤭🤭
என்ன கொடுமை சரவணன் இது. சமைச்சு தந்தது ஒரு குத்தமா :oops:
 

Advertisement

Top