ரெண்டு பேரோட துணையை இழந்து ரொம்ப குறைவான நாட்கள் தான் ஆகுது ஆனா பிள்ளைக்காக ரெண்டு பேரும் அடுத்த அடி எடுத்து வைக்க முடிவு பண்ணி இருக்காங்க.... காயம் ஆகாமல் கரை சேர வாழ்த்துக்கள்....
மதி அண்ணன் கல்யாணம் அப்போ தான் மதிக்கு எதோ நடந்து இருக்கும் போல.... கொஞ்சம் எழுத்து பிழையை மட்டும் சரி பண்ணுங்க சிஸ் .... (தவறாக எடுக்க வேண்டாம் )