Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....5

Advertisement

ரொம்ப கஷ்டம் மிருதுமா, 😒😒😒😒😒
அடேய் பரிதி கொஞ்சம் மலைய விட்டு இறங்கி தான் வாயேன்🙄🙄🙄🙄🙄.
வருவான் வருவான்....வர வைக்காமல் மிருது விடமாட்டாள்....நன்றி தோழி....
 
Waiting for so long time.
கொஞ்சம் வேலை அதனால் தான் தாமதம் ஆகிவிட்டது தோழி....இனி சரியாக பதிவு வந்துவிடும்....நன்றி தோழி....
 
சின்ன வயசில் அனுபவித்த ஏமாற்றம் உறவுகளை நம்ப மறுக்கிறது பரிதியோட நிலை 😥😥😥😥😥

மிருது இவனை கொஞ்சம் பொறுமையா தான் மாற்றணும் 🤭🤭🤭🤭🤭

அவன் பக்கத்தில் வரும் போது இப்படி நடுங்குனா அவனை ஒரு நாளும் வழிக்கு கொண்டு வர முடியாது 🤗🤗😉🤣

நீ தைரியமா காட்டிகிட்டால் தான் அடுத்த தடவை இப்படி பக்கத்துல வந்து பயம் காட்ட மாட்டான் 😃😄😆😝😆


பரிதி மனசுல தடுமாற்றம் வர ஆரம்பிச்சுடுச்சு 🥰🥰🥰🥰🥰
தடுமாற்றமே பெரும் மாற்றம் தான்:)நன்றி தோழி....
 
இவன் இஷ்டப்படி தப்பிக்க யூஸ் பண்ணிட்டு போ போன்னு சொன்னா மிருது என்ன பண்ணுவா?.
ஆனா ஒன்னு டா மிருதுக்கு சுயகால்ல நிக்கறளவுக்கு சுதாரிச்சிட்டா. உன்ற கைய எதிர்பாக்கவேண்டிய தேவையே இருக்காது மிருக்கு.
அதான் மிருதுவிடம் மாட்டிவிட்டானே இனி தப்பிக்க வழியில்லை:)நன்றி தோழி....
 
Top