Nice
நன்றி தோழி....Nice update.
நன்றி தோழி....Nice update![]()
நன்றி தோழி....பரிமளம் இவனுக்கு குடிசையையும் கொடுத்து கல்லாலும் அடி வாங்குது
பரிதி அவளை பஸ்ல கூட்டிட்டு வரும் போது தெரியலையா இனி அவ உன் கூட தான் இருப்பாள் என்று
தூங்குறதுக்காக மட்டும் ஒரு குடிசைஇதுக்கு நீ ஃப்ளாட் பார்ம்ல படுத்து தூங்கலாம்
அடேய் என்னடா இது கதவோட சேர்த்து அவ கை காலையும் உடைக்கிற
மிருதுளா இவ்வளவு சாஃப்ட்டா பேசினால் அவன் வழிக்கு வர மாட்டான்
மிருதுளா நெஞ்சை பிடிச்சிட்டு விழுற அளவுக்கு அப்படி என்ன வேலை பார்க்கிறான்ரவுடி என்று சொல்லி இருப்பானோ
![]()
நன்றி தோழி....Nice ud
நன்றி தோழி...Nice
நன்றி தோழி...Nice update