நன்றி தோழி...குட்டி பரிதி அப்படியே அவனை மாதிரி தூங்குறானாம்
எவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன் பயத்தில் மயங்கி விழுந்துட்டான்
பரிதி மகனை பார்த்து ரசிக்கிறதும் மிரு கிட்ட பேசுனதும் ரொம்ப கண் கலங்க வச்சிட்டு
பிரிஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துட்டான் குட்டி செல்லம்
மகேஸ் அம்மாவுக்கு பரிதிய ரொம்ப பிடிச்சிருக்கு அப்படியே பக்கத்தில் இருந்த மருமகளையும் பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல்லி இருக்கலாம்
நன்றி தோழி...Emotional and lovely update
பரிதி தன்னோட தவறை உணர்ந்துட்டான்
பாட்டி அத்தை மாமா ன்னு எல்லாரும் சொந்தமா வந்து நிக்கிறாங்க பரிதி குழந்தைக்காக...
நன்றி தோழி...Nice.
நன்றி தோழி...Nice