நன்றி தோழி....Nice update.
நன்றி தோழி....பரிதி நீ ஏற்கனவே அவளை லவ் பண்ணி அவ பின்னாடி சுத்தி இருக்க திருவிழால வாங்கின வளையலை என்ன செஞ்ச
மிரு நீ ஆக்க்ஷன் பிலிம் காட்டுன எங்க ஹீரோ அதை ரொமான்ஸ் பிலிமா மாத்திட்டாரு
மிருவுக்கும் அவன் லவ் ஸ்டோரி தெரிஞ்சிடுச்சு
நன்றி தோழி....பரிதி இன்னும் முழு சந்திரமுகியை நீ பாக்கலை நீ பாப்பா போல
நன்றி தோழி....What a love story பரிதியோடது
நன்றி தோழி....பரிதி திருட்டு பய தான் உண்மையில்
மிருதுளா இனியாவது நிம்மதியாக இருக்கட்டும் .
நன்றி தோழி....Nice