Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 20

Advertisement

எப்பா உள்ளூர் ரோமியோ கவி இப்படி இப்படி தோபகடீர்னு மல்லி கிட்டவிழுந்த ... நீ லெட்டர் கொடுத்தாலே உங்க அம்மா வுக்கு தெரிஞ்சி போகும் இப்போ ரெண்டு பேரும் வெளிய போறீங்க அது எப்படி தெரியாம இருக்கு....

ஹிமா இமயன் சூப்பர்...

விராலி இப்போவது உன்னோட குணம் தெரிஞ்சதே... யாஷ் வந்து எதுவும் பிரச்னை செய்வனோ
நன்றி சகி ❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍😍😍😍.
இமயா விராலியோட குட்டை வுடைச்சிட்டான்.
இந்த தேவகிக்கு ரொம்ப திமிரு.
பார்ரா இந்த கவியரசன் வேலையெல்லாம் செய்யறான்.
நன்றி சகி ❤️❤️❤️
 
மாற்றம் அதிசயம்
கவிகிட்ட
தேவகி குடும்பம் இனியாவது
உழைப்பை நம்பட்டும்
விராலி செஞ்சது‌
எப்படியோ நன்மையில்
முடிஞ்சது

நித்யா பாவம் பயந்து மிரள
அண்ணன் கூல் பண்ணிட்டானா
பொண்டாட்டிக்கு
நன்றி சகி ❤️❤️❤️
 
Top