Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவுகளை திருடியே - PROMO 2

Advertisement

Lawyer லா பாயிண்ட் பேசாமல் லவ் பாயிண்ட் பேசும் போது அரி அணி க்கு வந்துடுறேன்....
 
ஆஹா... ஒரு அண்ணனா பிடிச்ச அரியை புருஷனா பிடிக்காம பண்ணிடுவாங்க போலயே இந்த ஆத்தர்.

இருந்தாலும் நடந்தது என்னனு தெரிற வரைக்கும் நான் அரி அணிதான்...
 
Last edited:
இந்த பவி(புள்ள)மா❤ ஹீரோ ஆர்மிய பழி வாங்கனும்னே இந்த அகம் புடிச்ச கழுதைய ஹீரோயினா கொண்டு வந்துருக்காங்க பா?? பாவம் எங்க ஹீரோ? அம்மா, தங்கச்சி ரெண்டு போரோட பாசத்தயும் காட்டுற மாதிரி ஒரு மனைவிய தராம இப்டி கிறுக்கோட கோர்த்து விட்ருக்காங்க?‍♀️ அடுத்த கதைல நல்ல ஹீரோயின் வரலைனா ஹீரோ அணி சார்பா பவிமாக்கு உருட்டுக்கட்டை பார்ஸல்??
 

Advertisement

Latest Posts

Top