Yes ??ஃபர்ஸ்ட் எபிசோட் போட்டுட்டியா?? ???
Yes ??ஃபர்ஸ்ட் எபிசோட் போட்டுட்டியா?? ???
நம்ம டீம் சிவா டோலி?டீம் அரியா தான் இர்ந்தேன் ஆனா இப்போ பூம் பூம் அரியாகிட்டானோனு தோணுது டோலி
சிவாவை தான் அந்த அருவி மருமவன் சக்திய விட்ட மாதிரி டீல்ல விட்டிங்களே டோலி ... வானம் ஃபுல்லா மேகம் என் மனசு ஃபுல்லா சோகம் ??நம்ம டீம் சிவா டோலி?
அந்த அகம் பிடிச்ச ஆதினிய கஷ்ட்பப்டு சமாலிக்கிறான் . அதுக்கு பாராட்டனும் நீங்க?
??????????ம்க்கும்... இப்போ நாங்க அணி பிரிச்சு கொடி பிடிப்போம் கடைசில அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டு எங்களுக்கு டாட்டா காட்டிட்டு போய்டுவாங்க ???
Corectuuuம்க்கும்... இப்போ நாங்க அணி பிரிச்சு கொடி பிடிப்போம் கடைசில அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டு எங்களுக்கு டாட்டா காட்டிட்டு போய்டுவாங்க ???