Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 5

Advertisement

கண்ணப்பன் செய்றது கொஞ்சம் கூட சரி என்று தோணல 🥺🥺🥺🥺🥺

இரண்டு பேரை சென்டிமென்ட்டா பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் செஞ்சு வைக்கிறது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது 😈😈😈😈😈😈

மித்ரா கேரக்டரும் அதுக்கு மேல இருக்கா 🥶🥶🥶🥶 என்ன நடந்தது என்று தெரியாமல் அவனை குறை சொல்லி அந்த பொண்ணை நியாய படுத்தி பேசுறா 😡😡😡😡😡😡
அப்படியே நேரா கேட்டாலும் ரெண்டுப்பேரும் ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டாரு போல🤔🤔

ஆமாம் என்ன நடந்துச்சுன்னு தெரியாம ஏட்டிக்கு போட்டு பேசிட்டு இருக்கா😌😌

நன்றி❤❤
 
அந்த பெண்ணே நீதாம்மா 😜😜😜😜
அவ காதில் கேட்கிறது போல சொல்லுங்க, விஷயம் தெரிஞ்சு ஷாக் ஆகாம இருப்பா😃😃

நன்றி❤❤
 
ரொம்ப பேசுற மித்ரா நீ...அவன பத்தி தெரியலனு உனக்கே தெரியுது... அப்புறமும் அவன் கிட்ட பதிலுக்கு பதில்னு பேசிட்டு வந்திருக்க...அவன் கிட்ட மாட்டப் போற பொண்ணு நீதான்...போ போ
ம்ம் ஏட்டிக்கு போட்டி பேசணும்னு மட்டும் தான் நினைக்கிறா, யோசிக்கறதில்ல😌😌

அவ தான் பொண்ணுன்னு அவ காதில் கேட்கிறது போல சொல்லுங்க😃😃

நன்றி❤❤
 
Top