Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 16

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயத்தை தூக்கிட்டு ஓடி வந்துட்டேன் தோழமைகளே..

நிறைய பேர் என்மேல செம காண்டுல இருக்கீங்கனு தெரியும். ஆனா நான் ஊருலகத்துல நடக்காததை எழுதலயே? எல்லாருக்கும் முதல் காதல் கை கூடி வரும்னு இல்ல. ஆனா காலா காலத்துக்கும் அந்த நினைவுகள் மனசுல இருந்துட்டே இருக்கும். அதைத்தான் எழுதி இருக்கேன். யாரும் கோவிச்சுக்காதிங்க ❤️ முடிவு உங்க எல்லார் மனசையும் கவரும்னு நம்புறேன்.


ஹிருதயம் - 16

உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க..
 
இதயா என்ன ஆனான்னு பதறிட்டு இருந்தா அவளை டீல்ல விட்டுட்டு சபரிக்கு ரொமான்ஸ் வச்சுருக்கீங்க.... 😒

சபரி சேட்டை.... 🤣🤣🤣🤣🤣
மாமனார் கிட்டயும் வம்பு பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் சிங்கிளாவே சுத்த வேண்டியது தான் நீ....🤭🤭😂😂😂

மந்த்ரா இந்த குடும்பத்தோட அழகா மிங்கிள் ஆகிட்டா..... 🤩🤩🤩🤩🤩
கோதை எல்லாம் திருந்தவே மாட்டாங்க.... 🤦‍♀️
 
ரைட்டர் ஜீ உங்க மேல கடுப்பெல்லாம் எப்பவுமே வராது.
நாங்க ஹீரோயின் ஆர்மியாக்கும் 😎😎😎😎😎😎😎.
அதனால ஈரோ + ஈரோவுக்கு சப்போட்டா பழம் யாரு வித்தாலும் பொங்கிபொங்கி பொங்கல் வப்போம் 😎😎😎😎😎.
அதென்ன அவன்மாத்தரம் ஒன்னுகூடி கும்மியடிச்சு குதூகலமா இருக்கான்.🫤🫤🫤🫤

என்றாளு சோலோவ இருக்காளேங்கிற ஃபீலிங் 😟😟😟😟😟 தான். வேற ஒன்னும் இல்லை.

அருமையான பதிவு 😍😍😍😍😍.
இந்தக் கழுதை சபரிக்கெல்லாம் ஜாலி ரெய்டு. என்றாளு 🤧🤧🤧🤧🤧🥺🥺🥺
 
நிலாவ கண்ணுலையே காட்டலியே நீங்க 🧐🧐🤧......
அடேய் சபரி மாமனார் கிட்டயும் வம்பா 🤣🤣🤣.......
 
Top