Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 13

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
அடுத்த எபியோட வந்துட்டேன் மக்கா. கதைக்கான உங்க கருத்துக்கள் தான் என்னை அடுத்தடுத்து எழுத தூண்டுது. சொல்லிட்டு போக மறக்காதீங்க ❤️

ஹிருதயம் - 13 (a)

ஹிருதயம் - 13 (2)

(இன்றைய எபி படித்து முடித்த பின் வாசகர்களின் மைண்ட் வாய்ஸ், 'அண்ணன்காரன் படு மக்கா இருக்கான், ஆனா இந்த சபரி கொஞ்ச நாள்லயே லீலாவைக் கரெக்ட் பண்ணிட்டானே.. என்ன மேக்கோ!!')
 
சூப்பர் அப்டேட் 🤩🤩🤩.....
உண்மை தான் அண்ணன் கொஞ்சம் மக்கு தான்.... ஆனா இதயா நல்லா உசாரா தான் இருக்கா 😂😂🤭.....
 
இந்திரா சூப்பர்... சபரீஷ் கல்யாணத்துக்கு வந்துட்டான்... அண்ணனும் தம்பியும் எதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்கிறானுங்க..😂

இதயா தலைகுப்புற விழுந்தாச்சு மானவ் குணத்தை பார்த்து.... 😝🤗
மானவ் கொஞ்சம் ட்யூப் லைட் தான்.... 😄 இதயா இத்தனை உரிமை எடுத்துக்குறா இன்னமுமா புரியல... 🤷‍♀️
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
ஒரு குடும்பத்துல ஒருத்தர் புத்திசாலியா இருந்தா தான் சரியா இருக்கும் ஜீ.
அதுவும் இவன் களிமண்ணு மாதிரி தேமேன்னு இருந்தா தான் என்றாளு அவளுக்கு தகுந்த மாதிரி மோல்டு பண்ணமுடியும். இப்பப் பாருங்க காருல வர்றதுக்கு மண்டைய ஆட்டிட்டான்😆😆😆😆😆😆😆🤭🤭🤭🤭🤭
 
Last edited:
Top