Thank youVery nice
Thank youNice update.
Thank youமலர் எழில் எக்ஸாம் ஹால் கலாட்டா எல்லாம் செமயா இருக்கு
எல்லா பசங்களும் இப்படி தான் இருக்காங்க பக்கத்தில் இருக்கவங்க பொருளை எடுத்து எக்ஸாம் முடிச்சிடுவாங்க
எழிலு அவளுக்கு எக்ஸாம் எழுதி கொடுக்கிற அளவுக்கு முன்னேறிட்டியேடா
மலர் எழில் காம்போ எப்பவும் கியூட் தான்
தமிழ் ஓவரா படிக்கிற பிள்ளைங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்கு போனால் பேப்பரை தவிர வேற எதுவும் தெரியாது
எப்படியோ கோமாளி தனம் எல்லாம் செஞ்சு இசைய பார்க்க வச்சுட்ட
முல்லை அண்ணனோட அன்புக்கு ரொம்ப ஏங்குறா தமிழுக்கு இசை புரிய வைப்பாளா
என்னம்மா மலரு எழிலோட மினியேச்சர் மாதிரி இருக்கானா பேசி பாரு வாய் கொழுப்பும் அதே மாதிரி தான் இருக்கும்
இசை எப்போ பாரு அடுத்தவங்க பிரச்சினைக்கு இப்படி ஃபீல் பண்றா
Thank youNice