Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசையின்றி என்னாவேன் 7

Advertisement

நான் கூட தமிழ் & எழில் இப்படி அவளை தனியா விட்டுட்டு போயிட்டாருன்னு நினைச்சேன் பரவாயில்லை நம்ம தமிழுக்கு அறிவு வேலை செஞ்சிட்டு 😁😁😁😁😁😂

அடேய் எழில் உங்க அப்பா கூப்பிட்டால் இப்படி தான் அவளை தனியா விட்டுட்டு போவியா 😡😡😡😡 தமிழை இந்த போட்டியில் கலந்துக்க வைக்க அவளும் தான உதவி செஞ்சா 🥶🥶🥶🥶

முல்லை பாவம் 😥😥😥😥அவ கூட இந்த கிறுக்கு பய நல்லா பேசினால் தான் என்ன அப்பா மேல் உள்ள கோபத்தில் தங்கச்சிய ஒதுக்கி வைக்கிறான் 🤦🤦🤦🤦

தங்கச்சிக்கு உதவி செய்ய வலிக்குது ஆனால் இசைக்கு செய்றதுன்னா இளிக்கிறான் 🤨🤨🤨🤨🤨

முல்லை நீ உன் நண்பனை கூட்டிட்டு வர வேண்டிய தான 😏🤓😏😏

பரிச்சைக்கு பாடம் படிச்சிட்டு தான வருவாங்க இவ என்ன படம் பார்த்துட்டு வரா 🤣🤣🤣🤣🤣

எழில் இருந்தால் உனக்கு என்ன நீ போய் பிட் அடிச்சு எழுத வேண்டிய தான 🥰🥰🥰🤪🤪🥰
 
Hi dear 💗 epdi irukenga?
நான் நல்லா இருக்கேன் டியர் நீங்க எப்படி இருக்கீங்க 🥰🥰காலேஜ் போயிட்டு இருக்கீங்களா? நான் உங்க கதையை கவனிக்கவே இல்லப்பா இன்னைக்கு தான் பார்த்தேன் நாளைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.
 
நான் கூட தமிழ் & எழில் இப்படி அவளை தனியா விட்டுட்டு போயிட்டாருன்னு நினைச்சேன் பரவாயில்லை நம்ம தமிழுக்கு அறிவு வேலை செஞ்சிட்டு 😁😁😁😁😁😂

அடேய் எழில் உங்க அப்பா கூப்பிட்டால் இப்படி தான் அவளை தனியா விட்டுட்டு போவியா 😡😡😡😡 தமிழை இந்த போட்டியில் கலந்துக்க வைக்க அவளும் தான உதவி செஞ்சா 🥶🥶🥶🥶

முல்லை பாவம் 😥😥😥😥அவ கூட இந்த கிறுக்கு பய நல்லா பேசினால் தான் என்ன அப்பா மேல் உள்ள கோபத்தில் தங்கச்சிய ஒதுக்கி வைக்கிறான் 🤦🤦🤦🤦

தங்கச்சிக்கு உதவி செய்ய வலிக்குது ஆனால் இசைக்கு செய்றதுன்னா இளிக்கிறான் 🤨🤨🤨🤨🤨

முல்லை நீ உன் நண்பனை கூட்டிட்டு வர வேண்டிய தான 😏🤓😏😏

பரிச்சைக்கு பாடம் படிச்சிட்டு தான வருவாங்க இவ என்ன படம் பார்த்துட்டு வரா 🤣🤣🤣🤣🤣

எழில் இருந்தால் உனக்கு என்ன நீ போய் பிட் அடிச்சு எழுத வேண்டிய தான 🥰🥰🥰🤪🤪🥰
😂😂❤️.. Soon Thamizh avan mistake ah realise panuvan.. Athaney isai ku na matu Elikiran 😂. Malar apdi tha😂.. adutha epila parunga epdi bit adikiranu.

Thank you 💗✨
 
Top