Thank you sisNice update.
இந்த இசைக்கு மட்டும் எங்க இருந்து தான் இப்படி பசங்களா வந்து அறிமுகம் ஆகுறாங்களோதமிழை கடுப்பேத்தவே கிளம்பி வரானுங்க
எழிலு உன்னாலே சமாளிக்க முடியலையா
தமிழ் வெறித்தனமா படிக்க ஆரம்பிச்சுட்டான்![]()
ஒவ்வொரு எபிசோட்லையும் யாராவது ஒருத்தன கூட்டி வந்து தமிழ வெறுப்பேத்துறீங்க........
ஒருத்தன் சின்சியரா படிச்சா பொறுக்காதே.......
தமிழ் அப்பா என்ன செய்ய போறார்.......
Thank you sisNice