Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அத்தியாயம் 1

Advertisement

அருமையான ஆரம்பம், பூர்ணிமா டியர்
உழைப்புக்கு அஞ்சாத உமா மகேஸ்வரி
காலேஜ் போய் M.Sc மேத்ஸ் படித்தாலும் வறட்டு கௌரவம் பார்க்காமல் எந்த வேலையையும் செய்யும் உமா மகேஸ்வரி
தங்கை இளந்தென்றல் @ அம்மு, தம்பிகள் அகிலன் @ கண்ணன் அமுதன் @ குட்டி மூவருக்கும் அன்னையாய் விளங்கும்
உமா மகேஸ்வரி
பெரிய படிப்பு படித்தும் கொஞ்சங் கூட கர்வம் இல்லாத உமா மகேஸ்வரி
அன்புத் தோழி மல்லிகாவிற்கு ஆறுதல் கூறி சகோதரியாய் அரவணைக்கும் உமா மகேஸ்வரி
ஒருத்திக்கு இத்தனை பரிணாமங்களா?
மொத்தத்தில் உமா மகேஸ்வரி ரொம்பவே சூப்பர் லேடி
நாளைக்கு வரப் போகும் பண்ணையாரின் மூத்த மகன்தான் ஹீரோவா?
அது யாரு சின்னவரு?
அது யாரு பஞ்சாயத்து தலைவர் மகன்?
வரட்டும் அவர்கள் மூன்று பேரும் எப்படியென்று பார்த்து விடலாம்
 
நன்றி சகோ ??... எல்லாருக்கும் படித்தபடிப்புக்கான வேலை கிடைப்பதில்லையே சிஸ்???... நான் படித்தபடிப்புக்கான வேலை தான் பார்ப்பேன் அப்படினா பிடிவாதம் பிடிச்சா இலப்பு நமக்கு தான்????.
 
Advertisement

Top