நீங்களும் யூ.டி போடுவீங்க போடுவீங்கனு நெனச்சி வந்து வந்து எட்டி பாத்தா இந்த வெற்றி அபிய கட்டி புடிச்சிருக்க சீனோட அப்படியே நிக்குது. கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்ச வெற்றிய கூட இனி புடிக்காம போய்ரும் போல.. அடுத்த எபி சீக்கிரம் ப்ளீஜ்ஜ்..
ரைட்டரே இதுலாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல பாத்துகோங்க.. இந்த தனம் பேசுரு பேச்சுக்கு வெறும் செருப்படி எல்லாம் பத்தாது. நல்லா சாணிய கரைச்சி ஊத்தி அடிக்கனும்..