பானுமதி மேம். என்னுடைய முதல் விமர்சகி. உங்களை என்னால மறக்கவே முடியாது. ஒவ்வொரு முறை கதைய போஸ்ட் பண்ணிட்டு உங்களோட ஃபர்ஸ்ட் கமெண்ட்டுக்குத் தான் வெயிட் பண்ணுவேன். நான் பார்க்கும் போது, நான் தான் ஃபர்ஸ்ட் ஆதிரை டியர்னு உங்களோட போஸ்ட் வந்திருக்கும். அதைப் பார்க்கும் போதே, உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம் பொங்கும். அதை ரொம்ப மிஸ் பண்ணுவேன். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கிறேன் மேம்.. we miss you...