ஹாய் டியர்ஸ்.... நான் தான் நிலா மறந்து இருப்பீங்க என்ன செய்ய கதையை ஒழுங்காக போஸ்ட் பண்ணா தானே... சாரி டார்லிங்ஸ் கொஞ்சம் personal issues இது மட்டும் இல்லாமல் online class வேற.... முடியலை என்னால... இப்ப எல்லா பிரச்சனையையும் sort out பண்ணி free ஆகிடேன்... சீக்கிரமா ud ஓட உங்களை சந்திக்கிறேன்.....