ஹாய் ஃப்ரண்ட்ஸ்
நானே சொர்ணா சந்தனகுமார்
ரெண்டு வார்த்தைக்கு தமிழில் வேறு அர்த்தங்கள் வேண்டும்.
அங்கங்கள்! தடவுதல்!
அங்கங்கள் கூட எழுதுறப்ப பெருசா தெரியல. இருந்தாலும் ரிலேடடா வேறு வார்த்தை இருந்தா சொல்லுங்க.
பட், அடுத்த வார்த்தை டைப் செய்யவே ஒரு மாதிரியிருக்கு. இதே அர்த்தத்துல வேற என்ன வார்த்தை சேர்க்கலாம்?