Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.

அஜய்க்கு ஏதோவொரு வகையில் சாலா கஷ்டப்படறாங்கிற புரிதல் வந்திருச்சு.
இவனைய என்னான்னு சொல்லி வையறதுன்னு அகராதில வார்த்தைகளை ஆராய்ச்சி பண்ணிதான் கண்டுபுடிக்கோனும்.
குத்த உணர்ச்சியே துளிகூட இல்லாம இருக்கான் இவ்வளவு சுயநலம் கொண்ட ஆளோட பொழைக்கறதைவிட தள்ளி இருக்குறதா எடுத்த சாலாவோடது முடிவு சரியானதே.
நல்லவேளை நகையை வாங்கிட்டா சாலா.
ஏன்டா பொண்ணுங்களை அவிகளோட முதுகெலும்போட தன்னம்பிக்கையா சுய கால்ல
நிக்கவே வுட் மாட்டீங்களா டா😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
ஏதோ முடிவோட சென்னை போறா சாலா.
அஜயோட கையைக் கேக்கறா. அதுக்கு அஜய் சொன்ன பதில்
வாவ் வாவ் வாவ். மனதை‌ உருக்கும் ஆற்றுப்படுத்தும் ஆன்சர்🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
ஆராதனா ஜீ சாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆவலுடன் நாங்க வெயிட்டிங் ப்பா.
 
😍😍😍

வீட்டை ஒழுங்கு பண்றான்...
சோர்ந்து வர்ற சாலாவுக்கு காஃபியும், பிஸ்கட்டும் வச்சு கொடுக்குறான்...
பட்டு புடவை, குட்டி தோடு வாங்கி கொடுக்குறான்...
தினமும் பூ வாங்கிக் கொடுக்குறான்...
செல்ல பேரு வச்சு செல்லம் கொஞ்சுறான்...
பொண்டாட்டி சமையலை புகழுறான்...

தான் செஞ்ச தப்பை சரி கட்ட, இப்படி பல குரளி வித்தையை காட்டுறான்... ஆனா சாலா ரியாக்ஷன்...😜😜

 

Advertisement

Latest Posts

Top