Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Kumarsaranya

Advertisement

  1. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

    சாலா அருமை உன்னுடைய இந்த முடிவு, தலை வணங்குகிறேன் 🫡🫡👏👏
  2. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

    இந்த சமூகத்துல நிறைய ஆண்கள் இவனமாதிரி தான் தப்பு பண்ணிட்டு ஈசியாக பொண்டாட்டி மேல பழி சுமத்துவாங்க
  3. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

    பிரகாஷ் அப்பா பேச்சு அருமை சாலா சொன்ன கதை செம
  4. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 11

    காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மட்டும் செஞ்ச தப்பு இல்லைன்னு ஆயிறுமா
  5. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

    பொண்டாட்டிக்கிட்ட தப்ப மறைச்சு ஈசியாக தப்பிக்க பார்த்த அதுக்குதான் சாலா வச்சா உனக்கும் ஷாலினிக்கும் ஆப்பு 😡குழந்தைங்க இரண்டு பேரும் தான் பாவம்
  6. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

    உண்மையாகவே ஷாலினி ஒன்னும் பண்ணிருக்கமாட்டா சாலா தான் ஏதோ பிளான் பண்ணி கைய நீட்டிருப்பா
  7. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 8

    அருமை சாலா என்ன முடிவு எடுக்க போறாள் பார்க்கலாம்
  8. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

    நிறைய பெண்கள் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வெளியேற முடியாத காரணம் பொருளாதார சிக்கல், பெற்றோர் துணை இல்லாமல் போவது மன தைரியம் இல்லாததே.ஆனா‌ல் சாலா மனதைரியத்தோடு எடுத்த முடிவு அருமை
  9. Kumarsaranya

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

    பிரகாஷ் நீயெல்லாம் மனுச ஜென்மத்துல சேத்தி இல்ல 😈😈அஜய் பேச்சு செம 🫡🫡
Top