Unathu Kaathalil Vizhunthaen 2 - Tamil Novels at TamilNovelWriters
உனது காதலில் விழுந்தேன் அத்தியாயம் 2: ஏய் எழுந்திரிடி, கல்யாணத்துக்கு நேரம் ஆகுது, சீக்கிரம் கிளம்பற வழிய பாரு என்றார் அண்ணாமலை. ஏங்க, மணிய பாருங்க 4 தாங்க ஆகுது. இவ்ளோ சீக்கிரம் எழுந்து என்னங்க பண்றது. நான் கிளம்ப எனக்கு அரை மணி நேரம் போதுங்க. நான் என்ன பட்டு புடவையா கட்ட போறன், இல்ல நீங்க...
tamilnovelwriters.com