eppovumey nan ninaikirathai neenga solliduvinga sis.. mudinthavarai seekiram kodukka muyarchikkirean.. nandru banu dear..ஹே நான் சொன்ன மாதிரியே ராஜநந்தினி ராஜனின் மகள்தான்
அச்சோ ராஜனுக்கு உடம்புக்கு வந்து விட்டதே
இளமாறனுக்கு நந்தினியை பெண் கேட்டு மணமுடிக்க என்ன தயக்கம்?
தங்கை சோபனாவுக்கு முடித்து விட்டுத்தான் தன் கல்யாணம் நடக்கணும் என்பது சரிதான்
ஆனால் ராஜனுக்கு உடம்பு சரியில்லையே
அதையும் பார்க்கணுமில்லே
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, கிரிஜா டியர்