திருமண மண்டபம் வாடகை எதிர்பார்த்ததை விட அதிகமாகிடுச்சு செல்லகுட்டீஸ் கம்பெனிக்கு கட்டுபடியாகலை அதனால அடுத்த பாகத்தோடு மண்டபத்தை காலி பண்ணிடலாம்
தளிர் பாவம் சிஸ் அவளுக்கு இப்படி ஒரு நிலமை நினைச்சு பார்க்க முடியல வளையல் கழட்டி பொடுறதை படிச்சிட்டு அதுக்கும் மேல படிக்க முடியாம தேம்பி ஆழுதுட்டு இருக்கேன்போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும் என்னால முடியல ஐயோ தளிர்..... என்னால இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியல.... ரொம்ப டென்ஷன் ஆகுது.... @RudraPrarthana என்ன இதெல்லாம் ...
நிஜமா நானும் அழுதுட்டு இருக்கேன் டியர் ...தென்றல் கூட கல்யாணம் மட்டும் நடந்துச்சு நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ரொம்ப மனசு வலிக்குது டியர்...தளிர் பாவம் சிஸ் அவளுக்கு இப்படி ஒரு நிலமை நினைச்சு பார்க்க முடியல வளையல் கழட்டி பொடுறதை படிச்சிட்டு அதுக்கும் மேல படிக்க முடியாம தேம்பி ஆழுதுட்டு இருக்கேன்