வேலையை ஒரு விஷயமா பேசிக்கிட்டு அதெல்லாம்வேலை என்ன பெரிய வேலை... அந்த mla வை நாலு போட்டு பணத்தை வாங்கி சொந்தமாவே பிசினஸ் பண்ணுவோம்... அவன் p.a வே கர்ணா பிடிக்குள்ள... அப்புறம் டாப்ல போவான்....
ஆனாலும் அதுவரைக்கும் கூட மைதிலி இவனுக்காக காத்திருந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறான் பாருங்க அந்த மனசு தான் தங்கம்...
உங்க ஹீரோயின் மாதிரியே அவ ஆர்மிக்கும் தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசம் தெரியல....
அக்சுவலா இப்போ நீங்க ரகுக்கு தான் திட்டனும் அதை மறந்துட்டு அவன் பாட்டுக்கு இருக்குறவனை வம்புக்கு இழுக்குறீங்க...![]()
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92d.png)

![Zany face :zany_face: 🤪](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92a.png)
![Zany face :zany_face: 🤪](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f92a.png)
![1711601512301.png 1711601512301.png](https://www.tamilnovelwriters.com/community/data/attachments/7/7669-e6d05125248ed3e271e69794ce43c556.jpg)