@Ram priya sis gud morning
குட் மார்னிங் மா@Ram priya sis gud morning
எலேய் நானு இங்கன சிரிக்கலைடா. அங்கன கூட்டணிக்கு வாரேனு சொன்னதை நெனைச்சு நம்மூவந்து உன்னைய ஏன் வுட்டுபோட்டு போறன்னு கேட்டு கும்மாங்குத்து குத்தற மாதிரி ஒரு சீனு கண்ணு முன்னாடி வந்துச்சா அதுல சிப்பு வந்துடுச்சு ப்பா.@vaishanika .?? எதுக்கு சிரிச்ச
Sis athu vera yaarum illa namma paathai maariya payanathin thalaivi thaanNithu dp photo yaaru daa
ஆமா... ஆமா... ஒருத்தி கிரிமினல் இன்னொருத்தி கிரிமினல் லாயர்...மச்சி இவளை அலர் ப்ரீத்தி கிட்ட விடுங்கடா அப்பதான் தெளிவா
அப்போ கூட உங்க ஹீரோயினை காப்பாத்த எங்க ஹீரோ தான் பாடிகார்டா வேணும் ன்னு நீங்க தான் அடம்பிடிக்கிறீங்க...RP jiii இதென்ன அநியாயம் எங்க மதுக்கு இப்படி அவரை பிரச்சன … அவள சுத்தி ஒரு நல்ல ஆளு கூட இல்ல அவள் காப்பாத்த … இப்ப அவங்கப்பா ்அம்மா இவன் கிட்டேருந்து காப்பாத்த அந்த லூசுக்கு கல்யாணம் பண்ணிடுவாங்களா … உரலுக்கு பயந்து உலக்கையா … பேசாம உங்க ஹீரோவ bodyguard ஆ காவலன் படத்துல அவர் விசய் மாதிரி வேலைக்கு வெச்சுக்க சொல்லுங்க … அவனுக்கும் வேலை கிடைச்ச மாதிரி இருக்கும் இவளும் ரகு கிட்டேறுந்து தப்பிக்கலாம் … @heroarmy நல்ல ஐடியால்ல இது
அதான் உங்க சக்கு திட்டம் போடுதே. எப்படியாவது பொண்ணைக் கட்டிறலாம்னு..அப்போ கூட உங்க ஹீரோயினை காப்பாத்த எங்க ஹீரோ தான் பாடிகார்டா வேணும் ன்னு நீங்க தான் அடம்பிடிக்கிறீங்க...
சும்மா குடுத்தாலும் உங்க மக்கு ஹீரோயின் வேணாம்... எங்களுக்கு மைதிலி இருக்கா...