இரும்பில் ஓர் இதயம்...23
உதயா Well-known member Member Jan 16, 2024 #2 குட்டி பரிதி அப்படியே அவனை மாதிரி தூங்குறானாம் எவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன் பயத்தில் மயங்கி விழுந்துட்டான் பரிதி மகனை பார்த்து ரசிக்கிறதும் மிரு கிட்ட பேசுனதும் ரொம்ப கண் கலங்க வச்சிட்டு பிரிஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துட்டான் குட்டி செல்லம் மகேஸ் அம்மாவுக்கு பரிதிய ரொம்ப பிடிச்சிருக்கு அப்படியே பக்கத்தில் இருந்த மருமகளையும் பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல்லி இருக்கலாம் Last edited: Jan 16, 2024
குட்டி பரிதி அப்படியே அவனை மாதிரி தூங்குறானாம் எவ்வளவு கெத்தா சுத்திகிட்டு இருந்தவன் பயத்தில் மயங்கி விழுந்துட்டான் பரிதி மகனை பார்த்து ரசிக்கிறதும் மிரு கிட்ட பேசுனதும் ரொம்ப கண் கலங்க வச்சிட்டு பிரிஞ்சி இருந்த எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துட்டான் குட்டி செல்லம் மகேஸ் அம்மாவுக்கு பரிதிய ரொம்ப பிடிச்சிருக்கு அப்படியே பக்கத்தில் இருந்த மருமகளையும் பார்த்து பிடிச்சிருக்கா என்று சொல்லி இருக்கலாம்
M Mathy Well-known member Member Jan 16, 2024 #3 Emotional and lovely update பரிதி தன்னோட தவறை உணர்ந்துட்டான் பாட்டி அத்தை மாமா ன்னு எல்லாரும் சொந்தமா வந்து நிக்கிறாங்க பரிதி குழந்தைக்காக...
Emotional and lovely update பரிதி தன்னோட தவறை உணர்ந்துட்டான் பாட்டி அத்தை மாமா ன்னு எல்லாரும் சொந்தமா வந்து நிக்கிறாங்க பரிதி குழந்தைக்காக...