Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....21

Advertisement

ஓ இதுதான் அடி உதவுறமாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கன்னு சொல்லறதோ?.
இப்புடின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாலு சாத்து சாத்தியிருப்பாளே மிரு.
 
அவன் தான் அப்படி சொல்லுறானா உனக்கு எங்க போய்ச்சு டா அறிவு மகி.... மாணிக்கம் என்ன இருந்தாலும் இதில் உங்க பையனும் சம்பந்த பட்டு இருக்கும் போது நீங்க கொஞ்சம் யோசிக்கணும் தானே...
ஆங் கிற வார்த்தை நிறைய வர மாதிரி இருக்கு அதை கொஞ்சம் குறைக்கலாம்னு என்னோட எண்ணம்
 
பரிதி ஏண்டா இப்படி லூசுதனமா யோசனை சொல்லி உங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தையும் தெருவுக்கு இழுத்து விட்டுட்ட🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

நாயகிக்கு இவங்களுக்கு உதவுனது தப்போ என்கிற எண்ணம் வந்திடுச்சு 😥😥😥😥😥😥

மாணிக்கம் உங்க பையன் செஞ்ச தப்பை மறைச்சு பரிதிய மட்டும் குற்றவாளி ஆக்கிட்டிங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

மிரு ரொம்ப பாவம் 😥😥😥😥 இப்போ தான் அவன் நேர் வழியில் சம்பாதிக்கிறான் என்று சந்தோஷபட்டா 😓😓😓😓😓


மிரு பரிதிக்கு சரியான பாடம் சொல்லி கொடுக்க போறாள் 😣😣😣😣😣
நன்றி தோழி...
 
Top