Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....17

Advertisement

உண்மை தான் பரிதிக்கு அன்பை காட்டத் தான் தெரியல..... ஆனா அன்பிருக்கு... அலட்சியமா நடந்துக்கிட்டாலும் அக்கறை இருக்கு.... பார்க்கத் தான் முரடு உள்ள எதிர்பார்த்து ஏமாந்துடுவோமோ ன்னு பயந்து நிற்கிற குழந்தை.... ❤️

மகேஷு 🤣🤣🤣🤣🤣 கல்லைத் தூக்குன உடனே பயந்து வண்டியை கூட விட்டுட்டு ஓடி வந்தா நாளைக்கு அவளை எப்படி சமாளிப்ப.... 😝😝😝
 
Nice epi sis, Mahesh kalakkuran, Kumaran ku aappu ready agitu iruku pola..sattunu kondu vanga pakka aavaloda waiting..Divya pavam ma Mahesh oru green sand bayamuruthi vitrathama..
 
🥰🥰🥰🥰 திவ்யா இப்படி முதல் சந்திப்பிலே கல்லால் அடிச்சு துரத்துறியே 😜😜😜😜😜😜 ஆனாலும் ஒரு கல்லை பார்த்து இந்த ஓட்டம் ஓடுறியே மகேஷு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பரிதி இப்போ தான் பரிமளாவோட பாசத்தை உணர்கிறான் ஆனால் அதை பார்க்க அவங்க இல்லையே 🤭🤭🤗🥺🥺🥺

அண்ணன் தங்கச்சி சண்டை நல்லா தான் இருக்கு 😃😄😆 ஐந்தாம் மாசம் மருந்து கொடுக்க ஏண்டா இப்படி முரண்டு பிடிக்க 🥶🥶🥶🥶🥶🥶

நாயகி திவ்யா இரண்டு பேருக்கும் பரிதி இனி துணையா இருப்பான் 😉😃😃😃😃😃😃😃


இந்த குமரனுக்கு ஒரு முடிவு கட்டணும் 🥶🥶🥶🥶
நன்றி தோழி....
 
சூப்பர் அப்டேட் 🥰🥰🥰🥰🥰🥰🥰

பரிதியின் வாழ்க்கையில் கடவுள் ஒளி விளக்கை பிரகாசமாக்கிக் கொண்டே இருக்கிறார்😇😇😇😇😇😇.

மகேஸ்வரன் திவ்யா கல்லை கையில் எடுத்ததும் இப்படி துண்டைக் காணும் துணியை காணும்ன்னு ஓடி வந்துட்டியே🤣🤣🤣🤣🤣🤣.
பரிதி மகேஸ்வரனை அடித்த காத்து கருப்பு உன்னோட தங்கச்சி குட்டி பிசாசு தான்😆😆😆😆😆😆.

பரிதி மனம் திறந்து மிருதுளாவிடம் பேசும்போது அவனுடைய நல்ல மனசு புரிகிறது☺️☺️☺️☺️, நல்ல வாழ்க்கை துணைவி அமைந்தால் முட்கள் நிறைந்த வனமும் பூக்கள் நிறைந்த சோலை வனமாகும் என்பது எவ்வளவு உண்மை இவர்களது வாழ்வில்🤩🤩🤩🤩🤩🤩.
நன்றி தோழி....
 
Top