இந்த மாதிரி உதவாக்கரை பிள்ளைய பெத்துட்டு பேச்சு வேற இந்தம்மாக்கு. சிவா நன்னா திருப்பி குடுத்தா. இவளோ நல்ல நேரம் சக்தி இவ வாழ்க்கைல வந்தான்
நன்றி❤❤
ஆமாம், பொண்ணை கட்டிக் கொடுத்துட்டோம், அவ சந்தோஷமா வாழ என்ன செய்யலாம்னு நினைக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு வரமா போயிட்றாங்கஅசோக் அம்மா மாதிரி சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்றாங்க. பிள்ள உதவாக்கரைனு தெரிந்தும் அவன் திருத்தாம அவனால் வர ஆதாயத்தை மட்டும் அனுபவிக்க நினைக்குங்க.
நன்றி❤❤Nice
நன்றி❤❤அருமை
நன்றி❤❤Nice update
நன்றி❤❤Nice ud sis