Wowww what an idea sirji !! ஆனா இது எனக்கு தோணாம போயிடுச்சேயோவ் அவந்திய நாதா நீ எந்த விஷயத்தில் வேணாலும் அறிவுரை சொல்லு ஏத்துக்குவேன் ஆனால் பொண்டாட்டி எப்படி பார்த்துக்கணும் அவளை எப்படி மதிக்கணும் என்று பாடம் எடுத்த வயசை கூட பார்க்க மாட்டேன் நடு ரோட்டில் வேட்டிய உருவிட்டு ஓட ஓட விட்டு உதைப்பேன்
அப்பாடா பைக் ரோட்டோரமா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்துருக்கு அதுக்கு ஒன்னும் ஆகல
நடுவுல கொஞ்சம் பக்கத்தை அப்படியே கண்டுக்காத மாதிரியே போயிடுவோம்
அடேய் எழில் அவளை காலேஜ் அனுப்புற ஐடியா இருக்கா இல்லையா தினமும் காலேஜ் போனாலே உன் பொண்டாட்டி சட்ட புத்தகத்தை தலைகீழா தான் படிப்பா
சரண் கீர்த்தி லவ் பண்றாங்களா இது எப்போ நடந்தது
நாதன் குடும்பம் வளரையே மதிக்க மாட்டார்கள் இதில் அவங்க தம்பிய எப்படி ஏத்துக்குவாங்க![]()
![Rolling on the floor laughing :rofl: 🤣](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f923.png)

![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61b.png)

![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)