அத்தியாயம் – 23.1 - Tamil Novels at TamilNovelWriters
“சார் மிஸ்டர் மாதவன் நம்மள க்ளோஸா மானிடர் பண்ற மாதிரி நியூஸ் வந்துச்சு. அதுவும் கோவா ரெஸார்ட்ல பன்றாங்க” நீரஜ் தழல் முன் சில படங்களை வைத்தான் அவன். கண்களிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அந்த புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்தவனின் இதழ்கள் கோணலாகப் புன்னகை செய்தது. “தழல் கோட்டைக்குல்லையே வரத் தைரியம்...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 23.2 - Tamil Novels at TamilNovelWriters
உதட்டை கடித்து, “நான் ஏன் உங்கள தேடணும்? நான்… நான் பெட்ல ஒக்காந்துருக்கேன்… ஜன்னல் வழியா எட்டி எல்லாம் பாக்கல” அவள் உண்மையில் வாய் விட்டு ஆதி சிரித்துவிட அப்பொழுது தான் தான் பேசியதன் பொருள் உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டாள் மணிமேகலை. “சரி என்ன நீ எதிர் பாக்கல… மீட் பண்ணலாமா?” இதை கேட்கவே...
tamilnovelwriters.com