ஹா ஹா ஹாComing coming.... (அய்யய்யோ வரேன்னு வேற சொல்லிபுட்டேனே!!!!
வர்லனா அடிப்பாங்களோ??? ?
விட்றா விட்றா ? எவ்ளவோ பாத்துட்டோம்
இத பாக்க மாட்டோமா?)
அடிக்கலாம் மாட்டோம்
அப்டேட் கேட்டு உண்ணாவிரதம் நோ
நோ உண்ணும் விரதம் இருப்போம்,
கலையரசி டியர்
எது என்னவானாலும் நமக்கு சோறு மிக்கியமுங்கோ