Nice update ma?? and best wishes ma???
பிரித்வி சம்யுக்தா பேர் பொருத்தம் ???. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் மேடம்.பொண்டாட்டிய சொன்னதுக்கு வூட்டுக்குள்ளாற மிரட்டல், வெளியே பயமுறுத்தல். யப்பா பிரித்வி பாவம் உன்ற அத்தை. எச்சாபேசற நாக்கை மாத்தரம் நறுக்கிரு. பிராப்ளம் பினிஷ்டு.??????
ஆஹா இந்த மீம்ஸ் போடற ஆளை எங்கியோ பாத்தமாதிரி டவுட்டாகுதே. ????View attachment 3487
அருமையான பதிவு