Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் (பரி)பாஷை பேசிடவா 3

Advertisement

கவுண்ட்டர் கண்ணம்மா....
கலக்குறேள் போங்கோ...
வரிக்கு வரி ??? நந்தினியின்
காமெடி கலக்கல்.....
அனு சொல்வது போல
அவன்கிட்ட இவ மாட்டுல
அவன் தான் பாவம் மாட்டிக்கிட்டு
முழிக்க போறான் .....
எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை....
Take it easy வாழ்க்கை தத்துவம் நந்தினியை உதய் கிட்ட காப்பாற்றினால் சரிதான்????
 
ஆஹா நந்து என்னாம்மா மனசுக்குள்ளாற கவுன்டர் குடுக்கறா. இந்த முசுட்டு முசோலின்னு பேசிக்கிட்டு இருக்கும் போது பாதில வுட்டுபோட்டு ஓடறான். அவளை கண்ணாலம் மூச்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப போயி அவளோட கையப் புடிச்சுகிட்டு உக்காந்து
இருக்கானே.:mad::mad::mad::mad:?????
அப்போ இனிமே கவுன்டர் நந்துன்னு கூப்பிடலாம் ??
அதானே நந்து மேல கொஞ்சமாச்சும் பயம் இருக்கா ??
கல்யாணம் தான் பண்ண முடியாதுன்னு சொன்னான், கையை பிடிக்க முடியாதுன்னு சொல்லலையே ??

நன்றி சிஸ் ?❤️
 
கவுண்ட்டர் கண்ணம்மா....
கலக்குறேள் போங்கோ...
வரிக்கு வரி ??? நந்தினியின்
காமெடி கலக்கல்.....
அனு சொல்வது போல
அவன்கிட்ட இவ மாட்டுல
அவன் தான் பாவம் மாட்டிக்கிட்டு
முழிக்க போறான் .....
எதுவும் எப்போதும் நிரந்தரம் இல்லை....
Take it easy வாழ்க்கை தத்துவம் நந்தினியை உதய் கிட்ட காப்பாற்றினால் சரிதான்????
ஹிஹி நந்து தேங்க்ஸ் சொல்ல சொன்னா ??
ஹாஹா ஆமா, மாட்டுனது அவ இல்ல டா நீதான் மொமெண்ட் ??
மிக்க நன்றி சிஸ் ?❤️
 
அப்போ இனிமே கவுன்டர் நந்துன்னு கூப்பிடலாம் ??
அதானே நந்து மேல கொஞ்சமாச்சும் பயம் இருக்கா ??
கல்யாணம் தான் பண்ண முடியாதுன்னு சொன்னான், கையை பிடிக்க முடியாதுன்னு சொல்லலையே ??

நன்றி சிஸ் ?❤
எதே கையப் புடிக்க முடியாதுன்னு சொல்லலையா? இதென்ன புது உருட்டா இருக்கு????. roflphotos-dot-com-photo-comments-20200815112855.jpg
 

Advertisement

Latest Posts

Top