Lovely update
ரொம்ப உணர்வு பூர்வமாக இருக்கிறது வசனங்கள் எல்லாம். சக்தி அம்மாவிடம் பேசுறது சூப்பர். யாமினி ம் என்றால் விசாகன் தங்கிடுவார். இருவருக்குள்ளும் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது
சிலநேரம் சக்தி அளவு யாமினிக்கு மெசூரிட்டி இல்லனு தோனுது...யாமினி மாதிரி தான் தனக்கு பிறகு தான்னு இருக்கவங்களால குடும்ப வாழ்வில முழு ஈடுபாடு காட்ட முடியாதோ