எதிர்பார்க்காத அருமையான பதிவு சகோ,
போரிட்டஸ் வினோத ஒலி என்றதும்,
நாலுகால் பாய்ச்சலில் என்றதும் ஒரு சிறு ஐயம் தோன்றியது இருப்பினும் பகைவருக்கு தெரியாமல் குழந்தைகள் போல முட்டிபோட்டு கொண்டு சென்றார்கள் என்று நினைத்தேன்,
இவர்களும் போரில் வீர மரணம் அடையும் வீரர்களுக்கு எதிலும் குறைந்தவர்கள் அல்ல.
போரிட்டஸ் வினோத ஒலி என்பதற்கு பதில்
பினோத ஒலி, நாலுகால் பாய்ச்சலில் சென்று
போதினர் என்பது மட்டுமே எனக்கு எழுத்து பிழை போல தோன்றியது கவிதா சகோதரி சொல்லியது போல ..
செம பதிவு சகோ..
இன்னும் நிறைய எதிர்பார்க்கும் படி ஆவலை தூண்டுகிண்றீர் நீங்கள் வாழ்த்துகள்...
? ? ? ? ? ? ? .