K K Kavitha Sunday at 3:01 PM உயிரின் நிறைவே - 5 பதிவிட்டிருக்கிறேன் நட்புகளே, மல்லிகாமணிவண்ணன் தளத்தில். படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ப்ளீஸ்
உயிரின் நிறைவே - 5 பதிவிட்டிருக்கிறேன் நட்புகளே, மல்லிகாமணிவண்ணன் தளத்தில். படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ப்ளீஸ்
niranjana subramani Sunday at 10:21 AM Friends innaiku poongatru varutavarum.....type panniten just crtn thaan mathiyam pottutuven
V V Vetrimathi Saturday at 10:53 AM @Riyaraj இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோதரி, தங்கள் பிறந்தநாள் ட்ரீட் ஒரு புதிய கதை கொடுத்தால் நல்ல இருக்கும்....
@Riyaraj இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோதரி, தங்கள் பிறந்தநாள் ட்ரீட் ஒரு புதிய கதை கொடுத்தால் நல்ல இருக்கும்....
Sameera💞 Saturday at 6:23 AM வாழ்க்கை எவ்வளவு நிலை இல்லாதது என்பதை ஒவ்வொரு தருணத்திலும் காலம் உணர்த்தி கொண்டே இருக்கிறது.. என் குடும்பத்தில் சற்றும் ஏற்கவே முடியாத ஒரு இழப்பு.. அதிலிருந்து எங்கள் குடும்பம் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து சில நாட்கள் விடைபெறுகிறேன்.
வாழ்க்கை எவ்வளவு நிலை இல்லாதது என்பதை ஒவ்வொரு தருணத்திலும் காலம் உணர்த்தி கொண்டே இருக்கிறது.. என் குடும்பத்தில் சற்றும் ஏற்கவே முடியாத ஒரு இழப்பு.. அதிலிருந்து எங்கள் குடும்பம் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து சில நாட்கள் விடைபெறுகிறேன்.
V V Vetrimathi Friday at 3:11 PM சரண்யா சகோதரிக்கு நேரம் இன்மை காரணமாக உங்க எல்லோரையும் விஜய நெடுமாறன் & பவி திருமணத்துக்கு வருமாறு கேட்டு கொள்கிறேன்....
சரண்யா சகோதரிக்கு நேரம் இன்மை காரணமாக உங்க எல்லோரையும் விஜய நெடுமாறன் & பவி திருமணத்துக்கு வருமாறு கேட்டு கொள்கிறேன்....
Now updated, thank u @Kavinmalar