ஹாய் பிரண்ட்ஸ்
இந்த சைட் ல நடந்த 'கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2020' முடிவுகள் மதிற்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்கள் 26 ஜனவரி 2021 குடியரசு தினத்தன்று மாலை 4 மணிக்கு Zoom மீட்டிங் மூலம் அறிவிக்கிறார்.
அதை தொடர்ந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.
போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
அதற்கான Zoom லிங்க்: Join our Cloud HD Video Meeting
எப்படி யூஸ் பண்ணனும்னு தெரியாதவங்க இந்த படத்தில் இருப்பதை பாலோவ் பண்ணுங்க....
இது மொபைல் யூஸ் பண்ணுறவங்களுக்கு மட்டும்....
Zoom Meeting 26th 3:30க்கு மேல தான் ஓபன் ஆகும். அதனால்
App store
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
Zoom Meeting உள்ளே போய்டும். Host allow பண்ணினதும் உள்ளே போய்டும்.
அனைவரும் வருக...

- இப்போவே ட்ரை பண்ணுறவங்க இங்கே குடுத்திருக்கிறதை அப்படியே பாலோவ் பண்ணுங்க...
- 26ம் தேதி 3:30க்கு மேல ட்ரை பண்ணுறவங்க படம் க்கு பிறகு படம் ல் இருந்து தொடரவும்.

Last edited: