Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Zoom மீட்டிங் on 26th ஜனவரி 2021_Mobile Users

Advertisement

Joher

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்

இந்த சைட் ல நடந்த 'கனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2020' முடிவுகள் மதிற்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்கள் 26 ஜனவரி 2021 குடியரசு தினத்தன்று மாலை 4 மணிக்கு Zoom மீட்டிங் மூலம் அறிவிக்கிறார்.
அதை தொடர்ந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

அதற்கான Zoom லிங்க்: Join our Cloud HD Video Meeting

எப்படி யூஸ் பண்ணனும்னு தெரியாதவங்க இந்த படத்தில் இருப்பதை பாலோவ் பண்ணுங்க....

இது மொபைல் யூஸ் பண்ணுறவங்களுக்கு மட்டும்....

Zoom Meeting 26th 3:30க்கு மேல தான் ஓபன் ஆகும். அதனால்
  • இப்போவே ட்ரை பண்ணுறவங்க இங்கே குடுத்திருக்கிறதை அப்படியே பாலோவ் பண்ணுங்க...
  • 26ம் தேதி 3:30க்கு மேல ட்ரை பண்ணுறவங்க படம் க்கு பிறகு படம் ல் இருந்து தொடரவும்.
*************
App store
படம் 1
Mob Pic-01.jpg


படம் 2
Mob Pic-02.jpg


படம் 3
Mob Pic-03.jpg


படம் 4
Mob Pic-04.jpg


படம் 5
Mob Pic-05.jpg



Zoom Meeting உள்ளே போய்டும். Host allow பண்ணினதும் உள்ளே போய்டும்.
அனைவரும் வருக...
 
Last edited:
Top