Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 32 Epilogue

Advertisement

Wow
Happy ending...
Story was interesting... நிறைய இடத்துல seat edge la utkkara moment irundhuchi...
Puzzels were beyond my knowledge yet interesting...
On the whole it was full entertainment...
All the best.
Thank you very much sis ???

And one info luna dhaan madhumathi ??? luna = mathi = moon
 
This was an amazing journey. Thanks to the author for you ve taken your readers to different planets. Wow is not sufficient to explain how i feel abt this story. OMG everything beyond imagination. To mention right from characterisation,plot, description, codes and explanation and math - this entire story itself is a treasure. Very beautifully illustrated. What an imagination. It takes a lot to solve puzzles but to create it requires a genius. Thank you for sharing your profound knowledge coated with human emotions and it was very Lively.
I think this is an achievement and will shine on your crown ever.
My best wishes for the competition. I loved the way it was presented.math n science was made interesting.
everytime i cross Poseidon n Prometheus movies i just flip channels. Now i will go back and watch those movies for sure.
 
Thank you very much sis ??? one maths problem is inspired from Google ?????? i love math and science which is reflected in the story i suppose ??? very happy i have given you a wonderful experience ??? and again thank you for your wishes sis ???
 
அன்பு சகோ மிகவும் அருமையான கதை.பொன்னியின் செல்வன் நாவலின் ஆதியும் நந்தினியும் இந்த கதையில் விண்மீன்களின் கூட்டங்களுக்கு நடுவே காதல் சொல்வது அருமை.இறுதி பதிவில் நீங்களும் இணையை பிரித்து விடுவீர்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ளகூடிய முடிவு சிறப்பு.நிச்சியம் வித்தியாசமான கதை.நீங்கள் படித்த பார்த்த உணர்ந்த செய்திகளை சரியான இடத்தில் கதையில் சேர்த்து இருப்பது கதையின் வெற்றி.எண்ணங்களின் சக்தி ஆன்மாவை வழி நடத்துவது பற்றி ஓஷோ தெளிவாக எழுதிஉள்ளார்.அதை கதையில் பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.கதை என்ற பெயரில் மக்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்காமல் படிப்பவரின் அறிவையும் சிந்தனையும் தூண்டும் வகையில் கதை கொடுத்து இருப்பதே மிகப்பெரிய வெற்றி.நிச்சயம் முதல் கதை என்பதை நம்ப முடியவில்லை.அறிவியல் ஆன்மீகம் கணிதம் இயற்பியல் வேதியல் உயிரியல் வானவியல் என்று அனைத்தும் கலந்து கதை எழுதுவது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.ஒரு தொடர்கதை அல்லது திரைபடம் எடுக்க சிறந்த கரு உங்கள் கதையில் உள்ளது.ஹாரி பாட்டர் போன்று இந்த கதையின் அடுத்தடுத்து தொடர்கதை போல் படிக்கச் ஆவலாக உள்ளது.இந்த கதை ஆழ்ந்து படிக்க எனக்கு பத்து நாட்கள் தேவைபட்டது.தமிழில் இந்த கதை நிச்சயம் புதுமையான முயற்சி.நல்ல கதை மக்களை சேர நாட்கள் பிடிக்கும் ஆனால் நிச்சயம் வெற்றி அடையும் .தொடர்ந்து எழுதுங்கள் .இந்த போட்டியில் வெற்றிபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிச்சயம் நம் நடுவர்களுக்கு இந்த போட்டிகளுக்கு தீர்ப்பு சொல்லுவது சவாலான வேலை.வெற்றிபெற வாழ்த்துக்கள்.
 
மிகவும் நன்றி சிஸ் ??? நீங்கள் இவ்வளவு பெரிதாக டைப் செய்ததை பார்த்தவுடன், எனக்கும் தமிழில் பதில் கொடுக்க விருப்பம் ஏற்பட்டு விட்டது. நீங்கள் கூறியது போல , இந்த கதையில் நாயகனும் நாயகியும் பிரிவார்கள் என்பதை வைத்து தான் பொன்னியின் செல்வனில் இருந்து இந்த பெயர்களை எடுத்தேன். ஆனால், இறுதியில் ஏதோ செய்து அனைவரையும் ஒருவாறு சேர்த்து விட்டேன். ??? இவ்வளவு நேரம் எடுத்து, தங்களது கருத்தை தெரிவித்ததற்கும், தங்கள் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ???
 
Top