Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 2

Advertisement

Vinto

Well-known member
Member
ஹலோ மக்காஸ்....

இதோ வந்துட்டேன்...

தாமதத்திற்கு மன்னிக்கவும்...

சென்ற செய்த ஒரு சிறிய பிழையால் முதல் திரியில் கமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி கூற இயலவில்லை...

Thank you everyone for your support ...

உங்களுக்காக இரண்டாம் அத்தியாயம் இதோ...


படித்துவிட்டு சென்ற முறை போல் இந்த முறையும் உற்சாக பானம் கொடுங்கள்...



 
Last edited:
எப்படி இப்படி எல்லாம் பெயர் கண்டுபிடிச்சீங்க?... இந்த வேற்றுகிரகம் இதை பற்றி எல்லாம் எப்படி சகோ இவ்வளவு தெரிந்து கொண்டீங்க?... நிறைய research பண்ணுநீங்களா?..
 
எப்படி இப்படி எல்லாம் பெயர் கண்டுபிடிச்சீங்க?... இந்த வேற்றுகிரகம் இதை பற்றி எல்லாம் எப்படி சகோ இவ்வளவு தெரிந்து கொண்டீங்க?... நிறைய research பண்ணுநீங்களா?..
Thank you Mam. பெயர் எல்லாம் கிரேக்க தொன்மங்களிருந்து எடுக்கப்பட்டது. Research laam panla Mam. Just going with the flow. Thank you for your support ☺️☺️☺️
 
இரண்டு கிரக நிகழ்வுகள்.....
மாறி மாறி வந்தாலும்....
குழப்பம் இல்லாமல் தெளிவா கொண்டு போறீங்க....
கயா கிரக காட்சிகள் கண் முன்னே தோன்றுகிறது.... ?
 
நான் கண்டுபுடிச்சுட்டேன். ஆதி அத்தை தான் துர்கா
 
Top