Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 1

Advertisement

Nalla concept eduthurikinga.But narration innum better ah iruntha nalla irukkum.For example starting la kudutha intro dialogues ah iruntha better ah irukkum . Appathan manasula characters pathiyum. Neenga oru novel eluthuringa kadhai sollala. Just for improvement ku solren.
 
Nalla concept eduthurikinga.But narration innum better ah iruntha nalla irukkum.For example starting la kudutha intro dialogues ah iruntha better ah irukkum . Appathan manasula characters pathiyum. Neenga oru novel eluthuringa kadhai sollala. Just for improvement ku solren.

Thank you mam for ur suggestion. I will try to rectify it. Feel free to tell. ☺️☺️☺️
 
மினர்வா... Recentah கேள்விப்பட்டு ரொம்பவே பிடிச்சுப்போன பெயர்...:D

Jayashree apdi pannathukku avanga side la edhavadhu reason irukkumo...

ஸ்ரீதர் சித்ரா... மினர்வா சீரஸ்... துர்கா கண்ணன்... செலினா... அந்த குட்டிப் பாப்பா... Ellame superrr!! Best wishes @Vinto :giggle:
Thank you for your valuable comment Mam ☺️☺️☺️
 
ஹாய் மக்களே!

இது தான் என்னுடைய முதல் நாவலுக்கான முயற்சி. இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று கூறி உங்களது ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை



கதையைப் படித்துவிட்டு Boost, Horlicks, Complan, Proteinex எது கொடுத்தாலும் ஓகேப்பா

அத்தியாயம் 1 லிங்க் இதோ :



ஹாய்...

கதை செம்மையா இருக்கும் போல... தொடக்கமே அசத்தலா இருக்கு... ??✌✌

என்ன டா பழைய தமிழ் சினிமா மாதிரி ஒரு குடும்பத்தைக் காட்டுறாங்களேனு நினச்சுக்கிட்டு இருந்தப்ப டக்குனு கியர் மாத்தி கயா கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போய்ட்டீங்க... அருமை... கிரேக்க புராணப் பெயர்களைக் கையாள்வது சிறப்பு... ஆர்வமூட்டும் தொடக்கம்... :love::love:

எனக்கு மிகுபுனைவு (அறிவியல் புனைவு & கனவுருப்புனைவு) மிகப் பிடிக்கும்... இது ரெண்டும் கலந்து இருக்கும் போலயே... :love::love::love:✌✌✌:giggle::giggle:
வாழ்த்துகள்...
 
மிகவும் நன்றி சகோதரே ! ☺☺☺ தங்களுடைய கருத்துகள் என்னை பெரிய அளவில் ஊக்கப் படுத்துகிறது !!! ???
 
Top