Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 6

Advertisement

ஹா ஹா ஹா
ஜான் வாத்தியாருக்கு நம்ம மணிமேகலை அக்கா அவரைப் பார்க்கலைன்னு ஒரே வருத்தமாம்
சாப்பிடாமல் கூட இருக்காரு
அடடே
சின்ன வயசிலிருந்தே மணிமேகலையை கண்ணாலம் கட்டணும்ன்னு வட்டிக் கடைக்காரர் தவமிருக்கிறாரே
அம்மா சங்கரியும் மவனுக்குத்தேன் ஜப்போர்ட்டு
ஆனாலும் மணிமேகலை மனசைத் திறக்க இன்னும் மணியாகலையோ
நோ நோ நாளாகுமோ?
வீராவை வசுந்தரா சரியாய்த்தான் கண்டு வைச்சிருக்காள்
வாசுவிடம் இவள் காதலில் விழுந்ததால் இனத்தை இனம் அறியுமோ?
 
Last edited:
???

என்னாது நம்ம மணி ஜானை சைட் அடிக்கலையா??? :eek::eek: அதுக்கு அவன் ரொம்ப பீல் வேற பண்றானே.. ?? பையன் காதல்ல விழுந்துட்டானோ... :unsure::unsure:

அவ அமெரிக்காவுலயே இருக்க விரும்ப மாட்டாளோன்னு வரை கவலைபடுற.. அவளோட ஒரே லட்சியம் வெளிநாட்ல செட்டில் ஆகுறதுதான்னு தெரிஞ்சா..

ஆஹா நம்ம வட்டிக்காரனுக்கும் மணி மேல ஆசை இருக்கே.. இப்பவும் ஹீரோ யாருன்னு ஒரு டவுட்லயே கதை போகுதே.. ??
 
Last edited:
:love: :love: :love:

என்னடா இது ஓவரா சைட் அடிக்கிறான்......
நம்ம சைட் ராணி ஆர்வமா பார்க்கலையாமே இந்த ஜாணை........
மைதா மாவு மாதிரி இருப்பானோ???
அங்கே அத்தான் அடிக்கடி கால் பண்ண சொல்றார்........ டச் விட்டு போயிடக்கூடாதுன்னா......
இவ கவனம் இங்கே இல்லை........

ஓஹோ...... அத்தான் fix பண்ணிட்டாரா???
நம்ம புள்ளை லட்சியமே வேறயாச்சே........ அது வட்டிக்கடைக்காரனுக்கு தெரியாதே.......
அத்தை ரெடியா இருக்காங்க........ வட்டிக்கடைக்காரன் தான் வீட்டுக்காரன்....... அப்போ இந்த லாலி???

இந்த ஜாண் வீராப்பா பேசி வெறுப்பை சம்பாதிப்பான் போல.......

Epi வர லேட்டா ஆயிடுச்சு.......


......
 
Last edited:
Top